"செருப்பு" காலில்;தான் தொங்குகிறது ஆனால் அது தோளில் தொங்கும் துப்பாக்கியை விட எதிரியை அதிகம் அம்பலப்படுத்துகின்றது. முறத்தால் புலியை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது புறநானூறு. செருப்பால் துரோகிகளை விரட்டினாள் ஒரு தமிழ்பெண் என்பது இனி வரலாறு.
கருத்துகள் இல்லை