பிரான்சில் இன்று இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல்!📷

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாகூர்நோவில் (மாநகரசபைக்கு அருகாமையில் ) இன்று (01.11.2019) வெள்ளிக்கிழமை பிரான்சு ஆத்மாக்கள் நாளில் பகல் 11.00 மணிக்கு லாகூர்நோவ் மாநாகரசபையின் ஆதரவுடன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை