யார் சாவது? - கவிதை!!

எனக்குள்ளேயே இருக்கிறது
கொள்ளி நோயொன்று போல;
அறியாமலே என்னிலிருந்து பரவிடுகிறது,
அவர்களில் இருந்து வேறுபலரிற்கு!


மீண்டும் -ஒவ்வொன்றாக
என்னையே தாக்குகிறது;
என்னை நானே குத்திக்கொல்வது போல..
இப்போது நான் சாகவில்லை!

அது என்னுடையது,
எப்படி அதைக்கொல்வது?
நான் செத்துவிட வேண்டும்,
அல்லது உன்னை;..

அப்படி எனில் அது?
ஒரு
சொல்லப்பட்ட ரகசியம்!
இப்போது யார் சாவது?

#நிலேஷ்_ஆதி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.