நாடு திரும்பினார் கோட்டாபய ராஜபக்ஷ!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.
இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து வந்த இலங்கை ஏர்லைன்ஸ் யுஎல் -196 இலக்க விமானத்தில் நேற்றிரவு (சனிக்கிழமை) 9.45 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ பயணமாக இந்தியா சென்றிருந்த ஜனாதிபதி பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை