வருண லியனகே, ரஞ்சித் சொய்சாவின் இடத்துக்கு நியமனம்!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா சிங்கப்பூரில் இன்று காலமானார்.


இதனை அடுத்து அவரது நாடாளுமன்ற ஆசன வெற்றிடத்துக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட வருண லியனகே நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சப்ரகமுவ மாகாண சபையை பிரதிநிதித்துவம் செய்திருந்த வருண லியனகே , கடந்த 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில், அந்த மாவட்டத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.