பாடசாலை சீருடை வழங்க அமைச்சரவை அனுமதி!!

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடத்துக்கு தேவையான பாடசாலை சீருடை வவுச்சர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


கல்வியமைச்சினால் பாடசாலை சீருடைடைக்கான யோசனைஅமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவர்களுக்கு சீருடை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.