தமிழ்கொலை செய்யப்பட்ட ஆடைகள் பல்கலை மாணவர்களுக்கு விநியோகம்!!

யாழ்.பல்கலைகழக இலட்சினை மற்றும் மகுடவாசகம் பொறிக்கப்பட்ட ரீசேட்களில் மிகமோசமான எழுத்து பிழைகள் உள்ளமை தொடா்பாக சமூக வலைத்தளங்களில் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.


பல்கலைகழக மாணவா்களுக்காக குறித்த ரீசேட்கள் கொழும்பு பாணந்துறை பகுதியில் தயாாிக்கப்பட்டுள்ளது. இதில் மிகமோமான எழுத்து பிழைகள் உள்ள நிலையில் பல்கலைகழகத்திற்கே இந்த நிலையா? என விமா்சனங்கள் எழுப்பபட்டு வருகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.