நான்கு வயது சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!

திருகோணமலை – மனையாவௌியில் கிணற்றில் வீழ்ந்த 4 வயதான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.


இன்று காலை தனது வீட்டு வளாகத்தில் இருந்த கிணற்றில் சிறுவன் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சிறுவனின் சடலம் திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.