சுவிஸ் தூதரக பெண்ணிடம் இன்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம்!!
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சுவிட்சர்லாந்து பெண் அதிகாரி மூன்றாவது நாளாகவும் இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி இருந்தார்.
இந்நிலையில் அவர் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.
குறித்த தூதரக பணியாளரிடம் இன்று 4 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை