மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி சோகத்தில்!!
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் உடற்கல்வி பாடநெறியைச் சேர்ந்த இரண்டாம் வருட ஆசிரிய பயிலுனர் Mohamed_Fazaal வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.
மிகவும் துடிப்பான பயிலுனரான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த Mohamed_Fazaal அனைவராலும் விரும்பப்படும் ஓர் மாணவ ஆசிரியராவார்.
கராத்தே தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்ற இவர் திடமான உடற்கட்டைக் கொண்டவர். நகைச்சுவை ததும்ப பேசும் இவரது தமிழே தனி அழகுதான்.
இவரது மரணச் செய்தி கேட்டு மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியே சோகத்தில் மூழ்கியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை