திருமணம் சீரியல் நடிகை திடீரென விலகிய காரணம்!!
டிவி தொடர்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை மாற்றிவிட்டு 'அவர்களுக்கு பதில் இவர்' என கூறுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. பல டிவி சீரியல்களில் அப்படி நடந்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
அதுபோல தற்போது திருமணம் சீரியலில் நடந்துள்ளது. அந்த தொடரில் ஹீரோயின் தங்கையாக நடித்துவந்தவர் நடிகை ப்ரீத்தி சர்மா.
அனிதா என்ற அந்த ரோலுக்கு தற்போது திருமணம் சீரியலில் அதிக முக்கியத்துவம் உள்ள இந்த சமயத்தில் திடீரென அவர் விலகியது ஏன் என்ற காரணமும் தெரியவந்துள்ளது.
ப்ரீத்தி சர்மா விரைவில் சன் டிவியில் துவங்கவுள்ள சித்தி2 சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதனால் திருமணம் சீரியலுக்கு அதிக தேதிகள் ஒதுக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வேறு நடிகையை நடிக்கவைக்கலாமா என யோசித்தனர். அதனால் நானே வெளியேறிவிட்டேன் என கூறியுள்ளார் அவர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை