இளையஅரச தலைவருக்கு ஆலோசனை தேவையில்லை – ஜெசிந்தா ஆர்டெர்ன்!!
உலகின் இளம் வயது அரச தலைவர் என்ற சிறப்பைப்பெற்ற பின்லாந்தின் புதிய பிரதமருக்கு மற்றொரு இளம் பிரதமரின் எந்த ஆலோசனையும் தேவையில்லை என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
உலகின் மிக இளம் வயது பிரதமர் என பின்லாந்தின் பிரதமராக 34 வயதான சனா மரின் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர் ஏற்கனவே ஒரு அமைச்சராக இருந்துள்ளார். அத்தோடு அவர் அரசாங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். எனவே அவருக்கு எந்த ஆலோசனையும் தேவையில்லை” என கூறினார்.
2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் போது வெற்றிபெற்ற 39 வயதான ஆர்டெர்ன், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ ஆகிய இளம் வயது அரச தலைவர்களுக்கு இணையாக உலகின் இளம் வயது பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை