சில அரிசி வகைகளின் விலைகள் குறைப்பு!
சில அரிசி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அரிசி ஆலை உரிமையாளர்களின் இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி பொருளாதாரம் மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோ நாடு அரிசி 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதோடு, ஒரு கிலோ சம்பா அரிசி 99 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்படவுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை