முன்னணிக்கும் யாழ்.வணிகர் கழகத்திற்கும் இடையில் சந்திப்பு!📷

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும்  யாழ்.வணிகர் கழகத்திற்கும் இடையில்  ஒரு சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் நடைபெற்றது.
இதில் யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் செயலாளர் மற்றும்  உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் யாழ் மாநகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்கள் இதில்  யாழ் வணிகர்கள் தமது குறைகளையும் தமக்கு எற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் உடன் கலந்து உரையாடினார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.