மாங்குள த்தில் தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் நினைவேந்தல்!📷
தேசத்தின்குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லை மாவட்டம் மாங்குளத்தில் இடம்பெற்றது.தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.முன்னணி உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

கருத்துகள் இல்லை