காட்டுயானையால் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி உயிரிழப்பு!
காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்கான வனஜீவராசிகள் தினைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் மாத்தளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை