இலங்கைக்கு சுவிஸ் கடும் கண்டனம்!
சுவிஸ் தூதரக பணியாளர் விடயத்தில் இலங்கை உரிய செயல்முறை பின்பற்றப்படவில்லை என சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
அதில்,
தூதரக பணியாளர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் என்றும், பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை எதிர்பார்க்கின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எமது பணியாளராக, பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை பூர்த்தி செய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த உயர்மட்ட வழக்கில், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறதாகவும் சுவிஸ் மத்திய வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை