ஜனாதிபதி விசேட பொருளாதார மையத்திற்கு திடீர் விஜயம்!!
நேற்று(புதன்கிழமை) மாலை அவர் அங்கு விஜயம் செய்திருந்ததாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அரிசி கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாக விற்பனை செய்யப்படுவதால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை