இவர்கள் சிகப்பு ரோஜாக்களை கொடுத்தார்கள்!!

அவர்கள் பதிலுக்கு இருவரைச் சுட்டு சிகப்பு ரத்தத்தைக் கொடுத்திருக்கிறார்கள்


ஒருவனை கடித்துவிட்டு வா என்றால் நாலு பேரை கடித்து விசுவாசம் காட்டும் ஏவல் நாய்களிடம் மனிதாபிமானத்தை எதிர் பார்;க்கலாமா?

அதுசரி சுட்டுக் கொல்லப்பட்ட இரு அப்பாவிகளும் போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் என்றோ அல்லது அவர்கள் போட்டிருந்த உடை பற்றியோ மான்புமிகு பிரதமரிடம் இருந்து அறிக்கை வந்து விட்டதா?

தோ.பாலன்
19.12.2019

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.