சுவிஸ்லாந்தில் நூல் மீள் அறிமுகம்!!

கவிஞர் வசீகரனின்"பூவரசம் தொட்டில்" "புளியம்பூ" ஆகிய கவிதைநூல்களின்  அறிமுகநிகழ்வு  21.12.2019 நண்பகல் சுவிஸில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பேச்சாளர்-கதிரவேலு சுதாகரன் தலைமை வகித்தார். தொடர்ந்து, கவிச் சகோதரிகளால் மங்கல விளக்கேற்றப்பட்டது.


சிவபாலன் சுபா தமிழ்மொழி வாழ்த்துப் பாடல் இசைக்க,  ஜெயகாந்தன் காவியா வரவேற்பு நடனம் வழங்கினார்.
வசீகரன் அகனா வயலின் இசைத்தார்.

கௌரவ குருக்கள் ஸ்ரீ தண்டாயுதபாணிக்குருக்கள் (ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயம்) ஆசியுரை வழங்கினார்.

எழுத்தாளர் கவிஞர் கனகரவி பூவரசம் தொட்டில் ஆய்வுரை வழங்க, புளியம்பூ ஆய்வுரையை
கவிஞர் வனிதா யோகராஜா வழங்கினார்.

சிறப்புரைகள்-

'கவிதையும் இலக்கியமும்'
எழுத்தாளர் ஊடகவியலாளர்
சன் தவராஜா.

எழுத்தாளர் கவிஞர்
அருந்தவராஜா.

எழுத்தாளர் கவிஞர்
உரும்பையூர் திலக்(கிரி)

எழுத்தாளர் கவிஞர்-
கணேசலிங்கம்.

சமூக சேவகர்-
செ.அருமைத்துரை.

எழுத்தாளர் கவிஞர்-
ஈழநேரு.


வாழ்த்துரைகள்-

திருமதி வேல்நாதன் கோசலா.

திருமதி சிவச்செல்வம் சசி.

எழுத்தாளர் கவிஞர்-
மிதயா கானவி.

பழனி முருகதாஸ்.

முருகேசன் உதயணன்.

ரஞ்சித் கல்யாணி.

பழனி தவராஜா.

ஜெயகாந்தன் ஜீவசக்தி.

இரா.இராஜேஸ்வரன் சுபர்னா.

இ.சிவகுமார் (ரகு)

மகிழ்வுரை-
ஈழகவிஞர் வெற்றி துஷ்யந்தன் நிகழ்த்தினார்.

திருமதி வசீகரன் யூலியா நூலை வெளியிட கவிஞர் திரு. திருமதி கணேசலிங்கம்
தம்பதிகள் பெற்றுக் கொண்டனர்.

 கவிஞர் வசீகரனின் ஏற்புரையுடன்  நிகழ்வு  இனிதே நிறைவுற்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.