வவுனியாவில் சாதனை படைத்த மாணவன்!

வவுனியா மாவட்ட ரீதியில் பரீத் றிப்கி என்னும் மாணவன் 2019 ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் உயிரியல் பாட பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.


வவுனியா தமிழ் மகா வித்தியாலய மாணவன் F.ரிப்கி மொஹமட் உயிரியல் பிரிவில் 2A B பெற்று 2.555 உடன் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.