நுவன் வேதசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப்பொலிஸ்மா அதிபராக நியமனம்!!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக பிரதி பொலிஸ்மா அதிபரான நுவன் வேதசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.


இவர் இதற்கு முன்னரும் குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி  உள்ளார்.

அண்மையில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் 3 பேருக்கும்  பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்குமே இடமாற்றம் வழங்கப்பட்டது.

இதன்போது , கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நுவன் வேதிசிங்க, சிலாபத்துக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக  நுவன் வேதசிங்க தற்போது  நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.