கொழும்பில் வீதிகள் நீரில் மூழ்கியது!


தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக கொழும்பின் சில பகுதிகள் நீரில் முழ்கியுள்ளது.


தும்முல்ல, ஹோர்ட்டன் பிளோஸ், நகர மண்டபம் மற்றும் பொரள்ளை வீதிகள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.