இலஞ்ச வழக்கின் தீர்ப்பிற்கு தினம் குறிப்பு!


ஜனாதிபதி ​செயலகத்தின் முன்னாள் பிரதானி ஐ.எச்.கே மஹானாம மற்றும் அரச மர கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பியதாச திஸாநாயக்கவுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு, தொடர்பிலான தீர்ப்பினை எதிர்வரும் 19ம் திகதி வழங்க கொழும்பு விசேட நீதாய நீதிமன்றம் இன்று(04) தினம் குறித்துள்ளது.
Powered by Blogger.