நாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!

புலம்பெயர் தேசத்தில் அயராது விடுதலைக்காக பணியாற்றிய 
நாட்டுப்பற்றாளர் அன்டனி பிரான்சிஸ் சந்தியோகு அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்ஸ் நாட்டில்  எதிர்வரும் 16.12.2019 அன்று திங்கட்கிழமை மாலை 14.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. இவ் நிகழ்வில் அனைவரையும் அழைக்கிறது ஊடகமையம் ஈழமுரசு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.