வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் வெள்ள நிவாரண உதவி!

06/12/2019  அன்று வாழைச்சேனை பிரதேசத்திற்கு உட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கஸ்ரப்பட்ட ஒருசில
குடும்பங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.