முல்லைக் கடற்பரப்பில் ஏற்பட்ட மோதலில்  வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்!

08.12.1999 அன்று விநியோகத்தின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் ஏற்பட்ட மோதலில்  வீரச்சாவைத் தழுவிய கடற்கரும்புலி மேஜர் ரங்கன் ,
மேஜர் இசைக்கோன் , லெப்.கேணல் சிவரூபன்,  கப்டன் கானவன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

இக்கரும்புலி மாவீரர்களிற்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.