ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி!

மாத்தளை-உகுவெல-குரலவெவ பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு(30) மின்சாரம் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய், தந்தை மற்றும் மருமகள் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.