உயர்தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்கள் இன்று முதல்!

2019 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.