கதிர்காமம் பகுதியில் துப்பாக்கி சூடு; நபர் ஒருவர் பலி,!


கதிர்காமம் – சிதுல்பவ்வ பகுதியில் துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.


குறித்த நபர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.