ஜனவரி மாதம் பல பொருட்களின் விலைகள் குறைவடையும்!!

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் பல பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்ப்பார்ப்பதாக நீர் வழங்கல் வசதிகள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார்.

எஹெலியகொடை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
Powered by Blogger.