வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல் நிகழ்வு!📷
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினரின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இன்றைய தினம் வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் குடும்பங்களில் உள்ள கல்வி கற்கும் மாணவர்களுக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞரணி ஊடாக புலம்பெயர் நலன்விரும்பிகள் பெறுமதியான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர் இந்நிகழ்வில் தமிழ் மக்கள் கூட்டணியின் வடக்கு கிழக்கு மாகாண இளைஞரணி பொறுப்பாளர் முன்னாள் மாணவர் ஒன்றியத் தலைவர் யாழ் பல்கலைக்கழகம் திரு கிருஷ்ணமேனன் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

.jpeg
)

கருத்துகள் இல்லை