பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இணைப்பு செயலாளர் மற்றும் நெருங்கிய தொடர்பிருப்பதாக அறிமுகப்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் இருப்பின் உடனடியாக காவற்துறைக்கு தெரியப்படுத்துமாறு நேற்று பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களை கோரியுள்ளது.
இதற்காக 9 மாகாணங்களுக்கு தனித்தனியாக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல் மாகாணத்திற்காக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனும், வட மாகாணத்திற்காக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரவீ விஜேகுணவர்த்தனவும் மத்திய மாகாணத்திற்காக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் எஸ்.எம் விக்ரமசிங்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர, சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தென் மற்றும் சப்ரகமுவ மாகாணத்திற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாணத்திற்காக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் டப்ளிவ் எப்.யு பெர்ணான்டோவும், கிழக்கு மாகாணத்திற்காக சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் பதிநாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கொழும்பு மாவட்டத்தில் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கொழும்பு மோசடி தடுப்பு விசாரணை பிரிவிற்கு தெரியப்படுத்த முடியும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதுதவிர, ஏதேனும் பிரதேசங்களில் இதுபோன்ற மோசடிகள் இடம்பெறுமாயின் 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பிரதி பொலிஸ் மா அதிபர்களுக்கு தகவல்களை வழங்க முடியும்
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - மேல் மாகாணம் - தேசபந்து தென்னகோன்- 0718591017
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - வட மாகாணம் ரவி விஜேகுணவர்தன- 0718591009
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- மத்திய மாகாணம் எஸ்.எம் விக்ரமசிங்க- 0718591001
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்- தென் , சப்ரகமுவ மாகாணம் ரொஷான் பெர்ணான்டோ- 0718591028
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - வட மத்திய ,வட மேல் மாகாணம் நந்தன முனசிங்க- 0718591008
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - ஊவா மாகாணம் டப்.எப்.யு. பெர்ணான்டோ- 0718591011
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் - கிழக்கு மாகாணம் லலித் பதினாயக்க- 0718591985
கொழும்பு நகர் பகுதியில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக தகவல் தெரியுமாயின் கீழ் குறிப்பிட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்
பணிப்பாளர் - கொழும்பு மோசடி தடுப்பு விசாரணை பிரிவு - தொலைபேசி இலக்கம்- 0718591736
பொலிஸ் அத்தியட்சகர் – டப்.எல்.ஜே. ரஸ்ஸல் டி சொய்சா - தொலைபேசி இலக்கம்- 0718591736
நாட்டின் எந்தவொரு பகுதியில் இருந்து குறித்த நபர்கள் தொடர்பாக தகவல்களை 119 வழங்கமுடியும்.
பொலிஸ் மா அதிபர் கட்டளையிடும் தகவல் மையம் - கடமை அதிகாரிதொலைபேசி இலக்கம்-011 – 2854885
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை