சந்திரசிறி சூரியஆராச்சி தொடர்ந்தும் விளக்கமறியலில்


பொலன்னறுவை) – முன்னாள் பிரதி அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மின்னேரியா தொகுதி அமைப்பாளருமான சந்திரசிறி சூரியஆராச்சியை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து உயிர் அச்சுறுத்தல் விடுத்து 4 வாகனங்களை தாக்கி பொருட்சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, அவர் நேற்று(30) கைது செய்யப்பட்டார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.