கயந்த எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமனம்!

நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்றக் குழுவினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தின்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டத்தின்போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.