ஒத்திவைக்கப்பட்டது நாடாளுமன்ற அமர்வுகள்!
நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது.
இதற்கமைய, நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகி ஜனாதிபதியின் அக்கிராசன உரையை அடுத்து 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து சபநாயகரின் அறிவிப்பு நேரம் மற்றும் விவாதங்களை அடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை