கொழும்பு கட்டடத் தொகுதி ஒன்றில் தீ விபத்து!

கொழும்பு 2 , ஹைட் பார்க் கோர்னரில் அமைந்துள்ள கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.


தீ விபத்துக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.