விசுவமடு கிராமத்தில் வசிக்கின்ற 100 மாணவர்களுக்கு கற்றல் உதவி!📷

இன்றைய தினம் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவினரால் முல்லைத்தீவு விசுவமடு கிராமத்தில் வசிக்கின்ற 100 மாணவர்களுக்கு கற்றல்
உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
Blogger இயக்குவது.