முறக்கொட்டான்சேனை தேவபுர கிராமத்தில் மாணவர்களுக்கு கற்றல் உதவி!📷

19/01/2020 நேற்று முறக்கொட்டான்சேனை தேவபுர கிராமத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவினரால்  மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Blogger இயக்குவது.