சிங்கப்பூரில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!
“வருகின்ற சனிக்கிழமை, 11.01.2020 தொடக்கம் 18.01.2020 வரை சிங்கப்பூரில் தமிழர் திருநாள்- தைப்பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறவுள்ளது”- எனப் பல சிங்கப்பூர் இணையத்தளங்களில் வெளிவந்துள்ளன.
சிங்கப்பூரில் லிட்டில் இந்தியாவில் காம்ப்-பெல் லேனில் தொழுவம் அமைத்து, அங்கே கால்நடைகள் கட்டி, தைப்பொங்கலிற்குரிய பொருட்களும் விற்கப்படும். மற்றும் தைப்பொங்கலிற்கென அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் கின்ரா றோட்டில் பொங்கல் மற்றும் கோலப்போட்டிகள் இடம்பெறுவன. லிட்டில் இந்தியா வீதிகள் பொங்கல் பானைகள், கரும்புகள், பூக்களுடன் அலங்கரிக்கப்படுவன.
இத்துடன் சிலோன் றோட்டில் உள்ள ஶ்ரீ செண்பக விநாயகர், லிட்டில் இந்தாயாவில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன், சைனா ரௌனில் இருக்கின்ற ஶ்ரீ மாரியம்மன் போன்ற சிங்கப்பூரில் அமைந்திருக்கும் கோயில்களில் பொங்கல் வருடா வருடம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலும் லிட்டில் இந்தியாவில் உள்ள இந்தியன் பாரம்பரிய சங்கத்தில் பொங்கலையிட்டு ஒரு வாரமாக நடனங்கள் போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
தொகுப்பு: நிதுர்ஷனா ரவீந்திரன்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை