தள்ளாடும் வயதிலும் ததும்பும் மனிதநேயம்!

எல்லோரும் இறைவனைக் கும்பிட்டார்கள்....


வேண்டுதலுக்காக கண்டபடி தேங்காய்களை உடைத்துவிட்டுச் சென்றார்கள். உடைந்த சிரட்டைகள் எவரின் கால்களையும் பதம்பார்க்கக்கூடாது  என்பதற்காக அவற்றை ஒருசேர ஒதுக்கிக்கொண்டிருந்தார் இந்த பாட்டி.  (ஈழத்துச் சிதம்பரம் - இரதோற்சவம் )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.