கரைச்சி பிரதேச சபையின் கிளிநொச்சி பொதுச் சந்தையில் பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடத்தின் அவலமே இது.

பழக்கடைகள், மரக்கறிகடைகள் தேனீர் கடைகளுக்கு அருகில் இம்மலசல கூடம் அமைந்துள்ளமை விசேடம்சமாகும்.

ஒரு கக்கூசை கூட ஒழுங்காக வைத்திருக்க முடியாத உங்களுக்கெல்லாம் எதுக்குடா.........?என வினாவினார் கிளிநொச்சி ஊடகவியளாளருமான தமிழ்ச்செல்வன் முருகையா. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.