சமுர்த்தி சுயதொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
அது தொடர்பான உடன்படிக்கை நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய சமுர்த்தி வர்த்தகம் ஊடாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை திறந்த சந்தையில் இணையத்தளம் ஊடாக நேரடியாக விற்பனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை