சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 20 இளைஞர்கள் கைது!
சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற 20 இளைஞர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இளஞர்கள் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றும், இன்றும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹட்டன்- போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினரால் கினிகத்தேனை, தியகல, செனன் பிரதேசங்களில் வீதித் தடையை ஏற்படுத்தி முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளஞர்கள் கைதாகியுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்கள் நீர்கொழும்பு, குருநாகல், கொழும்பு, தமபுளை, காலி, மாத்தறைப் பிரதேசங்களைச் சேர்ந்த 20- 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதானவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை