"ஐ.நா" வில் பணியாற்றும் அதிகாரியால் உதவி.!!
யாழ் மத்தியின் கா.பொ.த உ / த 95 ம் ஆண்டு மாணவனும் சமூக சேவையாளரும் மனிதாபிமான
உதவிகள் பலவற்றை யாழ் எய்ட் ஊடாக வழங்கி வருபவரும் ஐ.நா வில் unicef பணியாற்றும் திரு.செ.நிமலன் தனது தாயாரின் நினைவாக தான் ஆரம்பத்தில் கல்வி கற்ற மிக பின்தங்கிய பாடசாலையான கரம்பன் சண்முகாநாத மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் அனைவருக்கும் கற்றலுக்கான பல்வேறு உபகரணங்கள் அடங்கிய கற்றல் உபகரண பொதிகளை யாழ் எய்ட் ஊடாக வழங்கி உதவியுள்ளார்.

கருத்துகள் இல்லை