தர்பார் திரைப்படத்தின் மாஸான வசூல் கலெக்ஷன்!
லைகா புரொடக்ஷனின் பிரமாண்ட தாயாரிப்பில் உருவாகியுள்ள “தர்பார்” திரைப்படம் வெற்றிநடைபோடுகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, மற்றும் பலர் நடித்துள்ள தர்பார் படம் உலகம் முழுக்க கடந்த 9ஆம் திகதி வெளியாகி ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டது.
வார இறுதி என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் படத்திற்கு பல தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகின்றனர். அதேவேளையில் படத்தை சிலர் சட்டவிரோதமாக சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் தர்பார் படம் ரஜினியின் முந்தய படங்களான காலா, கபாலி படங்களில் வசூலை முந்திவிட்டது என சென்னையில் முக்கிய தியேட்டர் நிறுவனர் பதிவிட்டுள்ளார்.
மேலும் சிங்கப்பூரில் தர்பார் 750K டொலர்களை வசூலித்துள்ளது. அமெரிக்காவில் இப்படம் 313,969 டொலர்களை வசூலித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை