குறிசுட்டகுளம், புதுக்குளம், ஆலங்குளம், பண்டாரவன்னியன் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த150 மாணவர்களுக்கான கற்றல் உதவி!📷

கனகராயன் குளம் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் குறிசுட்டகுளம், புதுக்குளம், ஆலங்குளம், பண்டாரவன்னியன் ஆகிய பகுதிகளைச்சேர்ந்த நூற்று ஐம்பது மாணவர்களுக்கான கற்றல்
உபகரணங்கள் யேர்மன் உதயம் தன்னார்வ தொண்டுநிறுவனத்தின் நிதி உதவியுடன் வழங்கினோம். மேற்படி நிகழ்வில் உதயம் அமைப்பின் தாயகத்தலைவர் திரு. றியபோட், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முல்லைமாவட்ட செயலாளர் திரு.கிந்துஜன் கனகராயன்குளம் பிரதேச செயற்பாட்டாளர் திரு.விஜீகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
எமது பிரதேச மாணவர்களுக்கான கற்றல் ஊக்குவிப்பிற்காக மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கிய யேர்மன் உதயம் குழுமத்திற்கு மனமார்ந்த நன்றிகள்

குறிசுட்டகுளம் பகுதி  நிர்வாகம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்
Blogger இயக்குவது.