புகையிரதத்துடன் கார் மோதியதில் இருவர் பலி!
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகைரதம் காா் மீது மோதியதில் இருவா் ஸ்தலத்தில் உயிாிழந்துள்ளனா்.
இந்த விபத்து இன்று காலை 10.30 மணியளவில் குருநநாகல் நயிலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புகைரத கடவையை கடக்க முயன்ற காா் மீதே புகையிரதம் மோதியுள்ளது.
விபத்தினால் காா் துாக்கி வீசப்பட்டுள்ள நிலையில் காாில் பயணித்த இருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளதகவும் கூறப்படுகின்றது
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை