பௌர்ணமி அபிசேகப் பலன்கள்!!

ஒவ்வொரு மாதத்திலும் வரும் பௌர்ணமி நாளில் குறிப்பிட்ட பொருள் கொண்டு சிவபெருமானை (சிவலிங்கத்தை) அபிசேகம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்த பட்டியல் இது.


1. சித்திரை - மருக்கொழுந்து - புகழ்

2. வைகாசி - சந்தனம் - மனை, வீடு, நிலம், புதையல்

3. ஆனி - முக்கனி (மா, பலா, வாழை) - கேட்ட வரம் கிட்டும்

4. ஆடி - காராம் பசுவின் பால் - பயம் நீங்கும்

5. ஆவணி - வெல்லச் சர்க்கரை - சாபம் தோசம், பாவம் நீங்கும்

6. புரட்டாசி - கோதுமை + பசுநெய் கலந்த வெல்ல அப்பம் - எண்வகைச் செல்வங்கள்

7. ஐப்பசி - அன்னாபிசேகம் - கல்வி, கலை தேர்ச்சி, ஞானம் கிட்டும்

8. கார்த்திகை - பசு நெய், தாமரை நூல் தீபம் - பழி தீரும், வழக்கு வெற்றி

9. மார்கழி - பசு நெய் & நறுமண வென்னீர் - கண்டம் நீங்கி ஆயுள் கூடும்

10. தை - கருப்பஞ்சாறு - நோய் நீங்கி ஆரோக்கியம்

11. மாசி - பசுநெய்யில் நனைத்த கம்பளி - குழந்தை பாக்கியம்

12. பங்குனி - பசுந்தயிர் - மனைவி, மக்கள், உறவினர் உதவி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.