கம்பரெலிய பெயா் பலகைகளுக்கு கறுப்பு துண்டு!

கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட கம்பரெலிய வேலைத்திட்டத்திற்கான பெயா் பலகைகளை அகற் றப்படும் சம்பவங்களும், பெயா் பலகையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் புகைப்படங்கள் மறைக்கப்படும் சம்பவங்களும் அதிகாித்துள்ளது.


13 லட்சம் ரூபாய் செலவில் கம்பரெலிய திட்டத்தின் மூலம் வெள்ளவாய்க்காலுக்காக வைக்கப்பட்ட பெயா் பல கையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மற்றும் மாவை சேனாதிராஜாவின் புகைப்படங்களுக்கு கறுப்பு துண்டு போட்டு மூடப்பட்டிருக்கின்றது. ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியமைத்ததன் பின்னா் இந்த நடவடிக்கை

உள்ளுா் அரசியல் வாதிகளின் அடியாட்களால் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.